Donate Today

இலஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான அரசியல் மற்றும் சமுதாய மாற்றத்திற்காக,எங்களில் ஒருவராக உங்களது பங்களிப்பை நன்கொடையாக வழங்க வரவேற்கிறோம்!

Name : NAADAALUM MAKKAL KATCHI,
A/c No.057405001915,
Branch: Armenian Street,
Bank:ICIC Bank Limited,
IFSC Code: ICIC0000574,
MICR Code:600229031.

UPI ID: nmk.india@icici

நேர்மையான தலைமை

நேர்மையான தலைமை

வலுவான தலைமை, தெளிவான பொருளாதாரத் திட்டம் ஒளிமயமான, பாதுகாப்பான எதிர்காலம்.

Learn More
அரசியல் மாற்றம்

அரசியல் மாற்றம்

ஒன்று கூடுவோம். வென்று காட்டுவோம்.வரலாறு படைப்போம்.

Learn More
இளைஞர் அரசியல்

இளைஞர் அரசியல்

துடிப்பான இளைஞர் சமூகத்தை, அதன் முழு திறனுடன் ஒன்றிணைக்கும் முயற்சியில், எங்களில் ஒருவராகப் பங்களிக்க உங்களை வரவேற்கிறோம்.

Learn More

Our mission and vision

Collaboratively disseminate wireless innovation with standards compliant e-business.
Phosfluorescently expedite functional products via premium action items.

பொருளாதாரம்

நாட்டின் வளர்ச்சியை கணக்கீடு செய்ய GDP அளவிற்கு பதில் என்ற HDI அளவீட்டு முறையை கொண்டுவர பாடுபடுவது .

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை தடுப்பது.

சட்ட துறையில் மாற்றம்

குப்பையான சட்டங்களை நீக்கி இன்றைய சூழலுக்கு ஏற்ற புதிய சட்டம் வர செய்வது.

ஊழல் ஒழிய மத்தியில் லோக்பால் சட்டம்.

தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம்.

உள்ளாட்சி நிர்வாகம்

இந்திய அரசமைப்பு சட்ட திருத்தம் 73&73 ற்க்கு முழு அங்கீகாரம் அளிக்க நடவடிக்கை எடுப்பது.

உள்ளாட்சியில் ஊழலற்ற நல்லாட்சியை ஏற்படுத்த வழிவகை செய்வது.

காவல்துறையில் மாற்றம்

பணம் ,அரசியல் குறுக்கீடு இன்றி மக்களின் பிரச்சனைகளுக்கு காவல்துறை நேரடி தீர்வு காண்பது.

”காவல்துறை மக்களின் நண்பர்கள்” என்பதை மெய்ப்பட செய்வது.

கல்வித்துறையில் மாற்றம்

அனைவருக்கும் உயர்நிலைப் பள்ளி வரை சமமான தரமான இலவசக் கல்வியை அரசே நேரடியாக வழங்கிட செய்வது.

உயர்கல்வி ,தொழிற்கல்வி ,மருத்துவக் கல்வி கட்டணங்களை ஒழுங்குமுறைப்படுத்துவது.

நீர் மேலாண்மை

நீர்பிடிப்பு வனப்பகுதிகளை பாதுகாப்பது.

ஆறுகளில் மணல் சுரண்டலை ஒழிப்பது.

Your Support make help us

இலஞ்சம், ஊழல், மது (டாஸ்மாக்), வறுமை, வன்முறை, கொலை, கொள்ளை, இயற்கை வளக்கொள்ளை, திருட்டு, கற்பழிப்பு, சாதி, மதம் மற்றும் சினிமா தலைமையினால் சீரழிந்து கிடக்கும் தமிழ்நாட்டை மீட்கவும், இயற்கை வளங்களைக் காக்கவும், ஊழலற்ற, நேர்மையான, சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்திற்காக, நாம் அனைவரும் ஒன்றுபடுவோம்..! வளமான தமிழ்நாட்டை உருவாக்குவோம்..!

“இணைந்திருங்கள் நாடாளும் மக்கள் பணியில் இன்றே”