


2026 – தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்
2026 – தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், ஆலந்தூர், மதுரவாயல், மாதவரம், பல்லாவரம், திருவண்ணாமலை, கலசபாக்கம், ஜோலார்பேட்டை, ரிஷிவந்தியம், தருமபுரி, பாலக்கோடு, பெண்ணாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, வீரபாண்டி, கிருஷ்ணராயபுரம், மேட்டுப்பாளையம், அரியலூர், ஜெயங்கொண்டம், குன்னம், ஆத்தூர் (திண்டுக்கல் மாவட்டம்), முதுகுளத்தூர், நாகர்கோவில் ஆகிய 22 தொகுதிகளில், பேனா முனை (ஏழு கதிர்களுடன் கூடிய பேனா முனை) சின்னத்தில் போட்டியிடுகின்றோம். ஊழலில்லாத சமுதாயம் படைக்க, பேனா முனை சின்னத்தில் வாக்களியுங்கள்..
புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தல் – 2026
2026 – புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தலில், அரியாங்குப்பம், உருளையன்பேட்டை, முதலியார்பேட்டை, கதிர்காமம், ஏனாம் ஆகிய 5 தொகுதிகளில், பேனா முனை (ஏழு கதிர்களுடன் கூடிய பேனா முனை) சின்னத்தில் போட்டி. ஊழலில்லாத சமுதாயம் படைக்க, பேனா முனை சின்னத்தில் வாக்களியுங்கள்..
இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் போட்டியிட, “பேனா முனை” சின்னம் ஒதுக்கீடு
வருகின்ற 2026-சட்டமன்றத் தேர்தலில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில், நாடாளும் மக்கள் கட்சி போட்டியிடுவதற்காக, இந்தியத் தேர்தல் ஆணையம், 3 மாநிலங்களுக்கும் பொதுச்சின்னமாக, “பேனா_முனை” (ஏழு கதிர்களுடன் கூடிய பேனா முனை) சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
நமது சின்னம் பேனா முனை. மாற்றத்திற்கான சின்னம் பேனா முனை. ஊழலை ஒழிக்கப் போகும் சின்னம் பேனாமுனை.



இலஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான அரசியல் மற்றும் சமுதாய மாற்றத்திற்காக, எங்களில் ஒருவராக உங்களது பங்களிப்பை நன்கொடையாக வழங்க அன்போடு வேண்டுகிறோம்!

Name : NAADAALUM MAKKAL KATCHI,
A/c No.057405001915,
Branch: Armenian Street,
Bank:ICIC Bank Limited,
IFSC Code: ICIC0000574,
MICR Code:600229031.
UPI ID: nmk.india@icici
**************************************


ஜெ.அக்னி செல்வராசு, M.Sc., M.L.,
நிறுவனர் & தேசியத்தலைவர்,
நாடாளும் மக்கள் கட்சி (நாமக) – Naadaalum Makkal Katchi (NMK)
பதிவு எண்:56/194/2020-2021
பதிவு அலுவலகம் : எண்.33/111, காமராஜர் சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-600028, செல்:9176-345-468, 9884131733.
தொடர்பு அலுவலகம் : எண்.4/7, வாணியர் தெரு, பாரிமுனை, சென்னை – 600 001.

Join NMK as Membership:-https://nmk.ind.in/membership/auth/login